Saturday, 15 June 2013

தூரத்து வசந்தம்

Time pass poem written in Tamil!



பெண்ணாக நின்றாய்
பின் பொன்னாக ஜொலித்தாய்
பின் தன்னாலே என்னைக் கவர்ந்தாய்;
தூரம் நின்று ரசித்தேன்
அவ்வப்போது கவனித்தேன் ;
தேடினேன் தினமும் - வலையில்
நழுவும் மீன் என்று தெரிந்தும்;
பிடிக்கவில்லை, பிடிபடவில்லை
பின் கண்ணில் தென்படவில்லை;
தெரியாமல் போகட்டும் என்னை
மறைந்து போன வசந்தமே; 


-
கௌதமன் ஜெயபால்

1 comment: