முன்னொரு நாள்...
நிலவே !
தேடினேன் உந்தன் திருமுகம்
தொடுவானில் தினந்தோறும் ;
தெரியவில்லையடி நீ எனக்கு.
கார் மேகம் மறைத்ததோ அல்ல
தாம் தோன்ற மறுத்ததோ;
தொலைந்து போன வசந்தமே
தரிசனம் தருவாயோ !!!
பின் ஒரு நாள்...
கண்டேன் கனவை !!! தேன் நிலாவை !!!
-கௌதமன் ஜெயபால்
comments are welcome!!!
ReplyDelete
ReplyDeleteகார் மேகம் மறைத்ததோ? அல்ல தான் தோன்ற மறுத்ததோ?
#அட அட கவிதா கவிதா (கவித!!!!, கவித!!!!)