படித்ததில் பிடித்தது - Lines that made me to feel WOW
படைப்பு: நேர் நேர் தேமா
எழுத்தாளர்: கோபிநாத்
சில வரிகள் என்னை சிந்திக்க வைத்தது.. அதில் கொஞ்சம் இங்கே..
திரு. சாலமன் பாப்பையா
"அகந்தை வந்துவிடக் கூடாது என்பதற்காகத்தான் ஆண்டவன் ரொம்ப காலம் நம்மை வருமையில வச்சிருதருன்னுதான் நான் எடுத்திக்கிறேன்"
-இதுதான் பக்குவம்
திரு. எம்.என்.நம்பியார் (மவுண்டன் நீலகிரி நம்பியார்)
"சினிமாவில் எனக்கிருக்கிற பிம்பத்தை நான் நம்பிட்டேன்னா, சொந்த வாழ்க்கையும் செயற்கையாகப் போயிடும்"
.. "ஆபிஸ்ல மேனேஜரா இருக்கிறவன், வீட்லயும்
மேனேஜராகவே இருந்தால் அந்த வாழ்க்கை
நல்லா இருக்காது"
- Worth for our generation to learn
இயக்குனர் சிகரம் திரு. கே.பாலச்சந்தர்
"மனசுக்கு எது சார் வயசு"
.. "இயங்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலே இயக்கம் தானாக நடக்கும். மனசு இளமையாக இருப்பதற்கு உடம்பின் வயது ஒரு தடையில்லை"
- Inspiring. கற்றுக்கொள்ள வேண்டிய ஒன்று!
தொடரும்...
No comments:
Post a Comment